மேலும்

நாள்: 22nd January 2016

சுயநிர்ணய உரிமை விவகாரம் – விக்கியின் குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரிப்பு

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

மரைன் படைப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா கடற்படை – அமெரிக்காவும் உதவி

கடலிலும் தரையிலும் போரிடும் ஆற்றல் கொண்ட மரைன் படைப்பிரிவை சிறிலங்கா கடற்படை புதிதாக உருவாக்கி வருவதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வில் சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்

மூன்று நாள் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்துள்ள இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வுக்கு, சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று நேற்று சென்று பார்வையிட்டது.

எந்தக் காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காரணம் கொண்டும் வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளை கொண்டு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை உள்வாங்கி தீர்வுத் திட்டத்தை தயாரிக்க கூட்டமைப்பு முடிவு

அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்களை உள்வாங்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் – சம்பந்தன்

ஒருபோதும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.