மேலும்

நாள்: 2nd January 2016

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை சிறிலங்கவில் அறிமுகம்

சிறிலங்காவில் நேற்று தொடக்கம் 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாக, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.என்.ரத்நாயக்க தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் – மைத்திரி இடையே செவ்வாயன்று முக்கிய பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

புத்தாண்டுக்கு – புத்தகக் கொண்டாட்டம் தேவையா?

“ பெரிய கொண்டாடத்துக்கு தயாராக இருக்கின்றன தமிழகம் முழுவதும் புத்தகக் கடைகள். இன்று 31-1-2015 நள்ளிரவிலும் கடைகளைத் திறந்துவைத்துக் காத்திருப்பார்கள் புத்தகக் கடைக்காரர்கள். 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரையில் தள்ளுபடி அறிவித்திருக்கிறார்கள் பதிப்பாளர்கள். எல்லாம் வரலாற்றில் முதல்முறை எல்லாம் உங்களுக்காக “

திருமலை வழியான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் – இந்த ஆண்டு ஆரம்பம்

திருகோணமலை ஊடான வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் இந்த ஆண்டில் செயற்படுத்த ஆரம்பிக்கப்படும் என்று, சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பலாலியில் அனைத்துலக விமான நிலையம் – மாவையிடம் திட்ட முன்மொழிவு

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக விரிவாக்கும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.