மேலும்

நாள்: 16th January 2016

சீனப் பொருளாதார வளர்ச்சியும் மேலைத்தேய எதிர்பார்ப்பும் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகுவாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.

வடக்கு முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பிரதமர் அளித்த பதில்

வடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

யாழ். பொங்கல் விழாக்களில் பங்கேற்காமல் நழுவிய கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நழுவிக் கொண்டுள்ளனர்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு பிரித்தானியா உதவும் – பொங்கல் விழாவில் ஹியூகோ ஸ்வைர்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட சிறிலங்காவின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

தைப்பொங்கலுடன் முடிவுக்கு வந்த பனிப்போர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.

வடக்கில் தமிழர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை – முதலமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் வடக்கு மாகாணத்திலும் தமிழர்கள் வாழ்விலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை என்று பட்டியல் போட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.