மேலும்

நாள்: 15th January 2016

விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திய நோர்வே – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சமாதான செயற்பாடுகளுக்கான அனுசரணையாளராக நோர்வே சிறிலங்காவிற்கு வருகை தராதுவிட்டிருந்தால், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். வடக்கு கிழக்கில் தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். இவ்வாறானதொரு ஆபத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் தடுத்து நிறுத்தியது.

தைப் புத்தாண்டில் விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை.  புத்தாண்டில் உலகத் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

தமிழர்களின் புத்தாண்டு எது?

வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். – தமிழகத்திலிருந்து புதினப்பலகைக்காய் மை.அறிவொளி நெஞ்ச குமரன்.