மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

தென்சூடானிடம் மசகு எண்ணெய் வாங்குவது ஆபத்து

தென்சூடானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் திட்டம்,  கடுமையான புவிசார் அரசியல், விநியோக மற்றும் தொழில்நுட்ப ஆபத்துக்களைக் கொண்டது என தென்சூடானுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கணநாதன், எச்சரித்துள்ளார்.

வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் சிறிலங்கா அதிபர் செயலகம் முன் போராட்டம்

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பகுதியில் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி,  கொழும்பில்  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கில் ஒரு தாதி கூட இல்லாத 33 மருத்துவமனைகள் – அமைச்சர் அதிர்ச்சியாம்

வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத  33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அனுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு

உள்நாட்டுப் போரின்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தபோது,  ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

சீன- சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பில் 3ஆம் தரப்பு தலையிடக்கூடாது – வாங் யி

சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.

வவுனியாவில் பெரும் பதற்றம் – சிறிலங்கா காவல்துறையால் ஒருவர் பலி

வவுனியா-  கூமாங்குளம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ட்ரம்ப் வரிக்கு பதிலடி வரி விதிக்குமா சிறிலங்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரிக்கு எதிராக பதிலடி வரியை சிறிலங்கா விதிக்காது என, சிறிலங்கா அதிபரின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

65 எலும்புக்கூடுகள் மீட்பு- செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 65 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு 30 வீத வரி – எச்சரிக்கையையும் விடுத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.