மேலும்

நாள்: 4th April 2026

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க போராடுகிறது சிறிலங்கா

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் நிகழாமல் தடுக்க, சிறிலங்கா போராடி வருகிறது. நவம்பரில் ஏற்பட்ட ஒரு கொடிய புயலின் பாதிப்புகளுடன், நீடித்த மத்திய கிழக்கு போரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.