மேலும்

நாள்: 6th April 2026

அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவு – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்- கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்

ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க மகிந்தவுக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை ஏப்ரல் 10ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.