மேலும்

நாள்: 12th April 2026

ஈரானிய கடற்படைக் கப்பலை திருகோணமலை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்

சிறிலங்காவின் மேற்குக் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய கடற்படையின் விநியோக  கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இழுவைப் படகின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறிலங்கா எங்கே?- ஹர்ஷ டி சில்வா கேள்வி

பிராந்திய மாநாடு ஒன்றில் சிறிலங்கா பங்கேற்காதது குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்தும்  கவலைகளை எழுப்பியுள்ளார்.

இந்திய துணை குடியரசு தலைவர் முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார்

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.