மேலும்

நாள்: 15th April 2026

ஈரானிய மாலுமிகள் 236 பேர் சிறப்பு விமானத்தில் தாயகம் புறப்பட்டனர்

சிறிலங்காவில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையை சேர்ந்த  236 படையினர் நேற்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.