அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 104 வாக்குகளால் தோல்வியடைந்தது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 104 வாக்குகளால் தோல்வியடைந்தது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு சதியின் விளைவு என்றும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.