சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகினார்
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ் கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும் வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.