கட்டுநாயக்கவில் 110 கிலோ போதைப்பொருளுடன் 22 பௌத்த பிக்குகள் கைது
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க திறைசேரி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மே 16ஆம் நாள் வரை வழங்கியுள்ள, விலக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உரத்தை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்சிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.