மேலும்

மாதம்: July 2026

நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் -20 கைதிகள் காயம்

நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கர்தினாலின் ஒற்றையாட்சி நிகழ்ச்சி நிரலுக்குள் யாழ். ஆயர் நியமனம்

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் தெரிவுக்கு, அந்த மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தையர்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின்  பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பாகிஸ்தான்-சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆறாவது கலந்துரையாடல்

பாகிஸ்தான்-சிறிலங்கா ஆயுதப் படைகளின் ஆறாவது பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நிறைவடைந்துள்ளது.

திருமாவளவனுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்  இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை பிணையில் விடுவித்த நீதிமன்றம்

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம  உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் விஜயுடன் தமிழ் மக்கள் பேரவையினர் சந்திப்பு

தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து,  கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட கைது

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.

சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்

சிறிலங்காவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.