சீனாவுக்கு அனுப்பிய ராடர் கருவிகள் மாயம் – விழி பிதுங்கும் சிறிலங்கா விமானப்படை
கடந்த 2014ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக சிறிலங்கா விமானப்படையினால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட ராடர் றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன, தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தகவல் இருந்து தெரியவந்துள்ளது.