மேலும்

நாள்: 22nd August 2019

மைத்திரி – மகிந்த இந்தவாரம் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இந்தவாரம் நடைபெறவுள்ளன.