மேலும்

நாள்: 23rd August 2019

பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனா வழங்கிய ‘பராக்கிரமபாகு’ – சிறிலங்கா கடற்படையில் இணைவு

சிறிலங்காவுக்கு சீனாவினால் கொடையாக வழங்கப்பட்ட  P 626 என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஆணையிட்டு கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காலாவதியானது அவசரகாலச் சட்டம்

சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் மறுசீரமைப்பு – புதிய தளபதி

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மீள்ஒழுங்கு செய்யவுள்ளதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு சேவை நீடிப்பு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – போட்டியில் இருந்து ஒதுங்கினார் தில்ருக்ஷி

சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் சொலிசிற்றர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.