அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியினால், தனது பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியினால், தனது பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவையும், சஜித் பிரேமதாசவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள்.
சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சலைச் சந்தித்து, ஜம்மு- காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக, விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல், பொதுஜன பெரமுனவினாலோ, ஐதேகவினாலோ, புதிய அதிபரை தெரிவு செய்ய முடியாது என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டோம் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின், அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, தான் உட்பட, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு அளிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.