மேலும்

மாதம்: July 2019

4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்றனர் – மூவர் நிலை இழுபறி

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை நேற்று மாலை ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சரவைக் கூட்ட நேரத்தை மாற்றினார் மைத்திரி

அமைச்சரவைக் கூட்டங்களை இனிமேல் காலையில் நேரகாலத்துடன் நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள்

வரும் அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின்  எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

வானை கடத்திய மர்ம நபர்கள் – இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு

வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது பாணந்துறை -பின்வத்த சந்தியில் நேற்றிரவு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பிச் சென்றார்.

5ஜி போர் – 2

அனைத்துலக உறவில் தகவல் தொழில்நுட்பம் இந்த வருடம்  பெரும் தாக்கத்தை விளைவித்து  இருக்கிறது. தொடர்ச்சியான தொழில் நுட்ப வளர்ச்சி வல்லரசு நாடுகள் மத்தியிலான தொழில்நுட்ப உற்பத்தி பொருட்களின் வியாபார போட்டியில் வந்து நிற்கிறது.

மதவாச்சியில் நள்ளிரவு விபத்து – யாழ். சென்ற மூவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றுந்துடன், பாரஊர்தி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்காவுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு – இந்தியா மீது கொழும்பு வருத்தம்

இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து சிறிலங்கா வருத்தமடைந்துள்ளது என்றும் ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர், அமைச்சர்களிடம் ஓகஸ்ட் 6இல் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்,  வரும் ஓகஸ்ட் 6ஆம் நாளுக்கு முன்னதாக சாட்சியத்தைப் பெறவுள்ளது.

பதவி விலகுகிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய?

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தமது பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் – விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.