மக்களின் விருப்பங்களை அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது – ஐ.நா நிபுணர்
சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான மக்களின் விருப்பத்தை சிறிலங்காவின் அரசியல் தலைவர்களை நிராகரிக்கக் கூடாது என, சுதந்திரமான ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் வூல் தெரிவித்துள்ளார்.