5ஜி போர் – 2
அனைத்துலக உறவில் தகவல் தொழில்நுட்பம் இந்த வருடம் பெரும் தாக்கத்தை விளைவித்து இருக்கிறது. தொடர்ச்சியான தொழில் நுட்ப வளர்ச்சி வல்லரசு நாடுகள் மத்தியிலான தொழில்நுட்ப உற்பத்தி பொருட்களின் வியாபார போட்டியில் வந்து நிற்கிறது.
அனைத்துலக உறவில் தகவல் தொழில்நுட்பம் இந்த வருடம் பெரும் தாக்கத்தை விளைவித்து இருக்கிறது. தொடர்ச்சியான தொழில் நுட்ப வளர்ச்சி வல்லரசு நாடுகள் மத்தியிலான தொழில்நுட்ப உற்பத்தி பொருட்களின் வியாபார போட்டியில் வந்து நிற்கிறது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றுந்துடன், பாரஊர்தி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து சிறிலங்கா வருத்தமடைந்துள்ளது என்றும் ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், வரும் ஓகஸ்ட் 6ஆம் நாளுக்கு முன்னதாக சாட்சியத்தைப் பெறவுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தமது பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற விபத்துகளில் அதிகளவு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமை மற்றும், காயமடைந்தமை தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இரண்டாவது தடவையாகவும் விசாரணைக்கு அழைத்துள்ளது.
சிறிலங்காவின் தேர்தல்களில் தலையீடு செய்கின்ற உரிமை வெளிநாடுகளுக்குக் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.