பிரித்தானியா சென்றார் சிறிலங்கா அதிபர் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்
மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார்.