மேலும்

நாள்: 1st July 2019

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு

அனைத்துலக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மரணதண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரே நாளில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா விமானப்படைத் தளம் மீது கண் வைக்கும் ரஷ்யா

வவுனியா விமானப்படை தளத்தில், உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான, Rosoborone  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடத்  தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம.

முடிவு வந்தது கதிர்காமர் படுகொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.