அமெரிக்க உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க இழுத்தடிக்கும் சிறிலங்கா அதிபர்
அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தாம் பெற்றிருந்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடியும் என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் அமெரிக்க குடியுரிமை இழப்பு தொடர்பான ஆவணம் தன்னுடையது அல்ல என்றும், அது போலியானது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்தினால் பொதுஜன பெரமுன தோல்வியையே சந்திக்கும் என, அதன் பங்காளிக் கட்சி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.