அமெரிக்கத் தூதரகப் பணிகள் வழமைக்குத் திரும்பின
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக செயலிழந்த அமெரிக்க தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக செயலிழந்த அமெரிக்க தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் இன்று நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலைக் கண்காணிக்க, நான்கு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோர் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்காவில் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பணச்சலவை செயற்பாடுகள் குறித்த ஆபத்துக் கொண்ட, நாடுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, இராஜதந்திர சிறப்புரிமையை இழக்கும் ஆபத்தில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.