வடக்கு, கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளைக் கூட்டமைப்பு கைப்பற்றும் – ஐதேக ஆய்வில் தகவல்
எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 276 சபைகளைக் கைப்பற்றும் என்றும் ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.