மேலும்

நாள்: 28th February 2018

கூட்டமைப்பின் பின்னடைவு

பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக  முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சிறிலங்கா காவல்துறையினரால் கைது

 வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன், முல்லைத்தீவில் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவ குண்டுவெடிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு

போரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது.

அனைத்துலக சட்டப்பொறிமுறைக்குள் சிறிலங்காவை முற்படுத்துமாறு வடமாகாணசபையில் தீர்மானம்

சிறிலங்கா ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத நிலையில், சிறிலங்கா அரசை ஐ.நா. தலைமையிலான அனைத்துலக சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம்  வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மகிந்தவையும் சந்தித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

போர்க்குற்ற சாட்சியமாகும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் உரை

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த  போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார்.