மேலும்

நாள்: 9th February 2018

ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்கா

பணச்சலவை செயற்பாடுகள் குறித்த ஆபத்துக் கொண்ட, நாடுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவின் இராஜதந்திர சிறப்புரிமை பறிக்கப்படுமா?

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, இராஜதந்திர சிறப்புரிமையை இழக்கும் ஆபத்தில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி நாட்டை விட்டு வெளியேறத் தடை

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் – ஐ.நா குழு வலியுறுத்தல்

சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு  வலியுறுத்தியுள்ளது.

ஒரே மேடையில் ‘அரசியல் முக்கோணம்’

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – சிறிலங்கா அதிபரை இன்று சந்திக்கிறார் இராணுவத் தளபதி

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சரியான சமிக்ஞையையே காண்பித்தாராம் – ‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு ருவான் ஆதரவு

விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியது ஐதேகவே – மங்கள சமரவீர

ஜெனிவாவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியது என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.