மேலும்

நாள்: 27th February 2018

Brigadier priyanga fernando

பிரிகேடியர் பிரியங்கவை சீனாவுக்கு அனுப்புகிறது சிறிலங்கா

பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

Vice Admiral Ravindra Wijegunaratne

அம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம்

அம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

mahinda-inquary (2)

திடீரென இந்தியா புறப்பட்டுச் சென்றார் மகிந்த  

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை இந்தியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

UNHRC

ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

UN-flag-colombo

அரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு

உடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

jaffna-sign-campaign (1)

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலையீட்டைக் கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு  அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்தும் போராட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

PALITHA-RANGE-BANDARA

ரணிலுக்கு எச்சரிக்கை விடுக்கும் இராஜாங்க அமைச்சர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரித்துள்ளார்.

admiral wasantha karannagoda

அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.