மேலும்

Tag Archives: செம்மணி

செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி,  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீதிக்காக அழும் கூட்டுப் புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம்

எமது நாட்டில் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காவல்துறை மற்றும் அரசின் ஆயுதப் படைகளில் உள்ள மோசமான தரப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை- அவுஸ்ரேலியாவில் பேரணி

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  வோல்கர் டர்க் பயணம்  மேற்கொண்ட நிலையில்,  ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம் -செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை- மட்டு. மாநகரசபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

5 வயதுச் சிறுமியின் எலும்புக்கூடு – சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் பாடசாலைப் பையுடன் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள், 4 தொடக்கம் 5 வயதுடைய சிறுமியுடையதாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரியின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி : சிறிலங்கா அதிபருக்கு தமிழரசு கட்சி அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு  நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

65 எலும்புக்கூடுகள் மீட்பு- செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து 65 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.