மேலும்

Tag Archives: செம்மணி

செம்மணி ஆய்வுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை

யாழ்ப்பாணம்-  செம்மணிப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது அகழ்வுப் பணி இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மணியந்தோட்டத்திலும் மனிதப் புதைகுழிகள் – சோமரத்ன ராஜபக்ச தகவல்

அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பலர் புதைக்கப்பட்டுள்ளதாக, கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் புதிய தீர்மானம் – சிறிலங்கா அரசுக்கு அறிவிப்பு

அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக கனடாவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.

செம்மணியில் 147 எலும்புக்கூடுகள் அடையாளம் – அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து,  147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சின் அரசியல் தலையீடு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் தலையீடு செய்வதாக, தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  குற்றம்சாட்டியுள்ளார்.

செம்மணியில் சான்றுப் பொருட்களை அடையாளம் காணத் திரண்ட மக்கள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் அடையாளம் காணுவதற்காக இன்று பார்வைக்கு வைக்கப்பட்டன.

செம்மணியில் இன்றும் தொடர்ந்த ஸ்கான் பரிசோதனை – 3 வாரங்களில் அறிக்கை

யாழ்ப்பாணம்- செம்மணி  சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழிகளுக்கு அருகே இன்று இரண்டாவது நாளாகவும், ஸ்கானர் இயந்திரம் மூலம் நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்- செம்மணியில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 6 மனித எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி விசாரணையில் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை

செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணையில், சர்வதேச தலையீடு தேவையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.