இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரிய சிறிலங்கா
வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா, இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரியிருப்பதாக இந்திய ஊடகமான The Tribune செய்தி வெளியிட்டுள்ளது.
வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா, இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரியிருப்பதாக இந்திய ஊடகமான The Tribune செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுடன் ஒத்துழைத்துச் செயற்பட நேட்டோ அமைப்பிற்கு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த அழைப்பு விடுத்துள்ளதற்கு சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சிறிலங்காவில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது விரைவாக வழங்கப்பட வேண்டும், என, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.
1956ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் மற்றும் கறுப்பு ஜூலை முதல் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி வரை, சிறிலங்காவின் வரலாறு வெறும் அட்டூழியங்களால் மட்டும் களங்கப்படுத்தப்படவில்லை.
நாளை ஜெனிவாவில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் பயணத்தின் போது, சிறிலங்காவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.
செம்மணிப் புதைகுழி அகழ்வில், வெளியக தடயவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியை நாடுவது குறித்த ஐ.நா பரிந்துரையை பரிசீலித்து வருவதாக காணாமல் போனோருக்கான பணியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.