மேலும்

நாள்: 23rd September 2026

22வது திருத்தச் சட்டமூலம் மீது வரும் வெள்ளிக்கிழமை மாலை வாக்கெடுப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் வரும் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

வர்த்தக, பாதுகாப்பு உறவுகள் குறித்த முக்கிய கலந்துரையாடல்களில் அமெரிக்க தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற எரிக் மேயர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மற்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சிறிலங்கா படையினரும் பங்கேற்கும் தேசிய காவல்படையின் சிறப்புப் பயிற்சி

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கட்டமைப்பின் கீழ், தேசிய காவல்படை(NSG) பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு சிறப்புப் பயிற்சி இந்தியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 15 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு,  200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது.