மேலும்

நாள்: 14th September 2026

தலைமறைவானார் ஞானசார தேரர் – தேடிச் சென்ற சிறை அதிகாரிகள் ஏமாற்றம்

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார்.

மூழ்கிய அதிவேகத் தாக்குதல் படகை மீட்டது சிறிலங்கா கடற்படை

அங்குலான கடற்பகுதியில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின்  பி 4447 அதிவேகத் தாக்குதல் படகு, மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.