சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா துணையாக நிற்கும்
சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக அதற்குத் துணை நிற்கும் என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக அதற்குத் துணை நிற்கும் என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்படும் 3 முக்கிய உடன்பாடுகளின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் உதயகிரி போர்க்கப்பல், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று, காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்கத் தவறியதால், இரண்டு மனுதாரர்களின் உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் நாள் வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இரு பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.