மேலும்

நாள்: 8th September 2026

குறைமதிப்பிற்குட்படுத்துவதற்குப் பதிலாக ஐ.நாவை ஆதரவளிக்க கோருகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக,  ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் உதயகிரி

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் உதயகிரி போர்க்கப்பல், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று, காலை  கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது.

கொழும்பு வந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்- ஒப்புக் கொள்கிறார் சவேந்திர சில்வா

சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

அம்பிட்டியே சுமணரதன தேரர் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்கு

22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்கத் தவறியதால், இரண்டு மனுதாரர்களின் உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் கொழும்பு வரும் ராஜ்நாத் சிங்- போக்குவரத்துகளில் மாற்றம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் நாள் வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து  ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.