நேட்டோவுடன் சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு – ரஷ்யா கவலைப்படவில்லை
நேட்டோ அமைப்புடன் சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை நாடுவது, சிறிலங்காவின் இருதரப்பு விவகாரம் என, ரஷ்ய தூதுவர் லெவன் ஜகரியன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்புடன் சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை நாடுவது, சிறிலங்காவின் இருதரப்பு விவகாரம் என, ரஷ்ய தூதுவர் லெவன் ஜகரியன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.