மேலும்

நாள்: 25th September 2026

22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உடனடியாகவே நடைமுறைக்கு வந்தது

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்,  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடல்சார் தடைகளை சிறிலங்கா எதிர்கொள்வதற்கு அமெரிக்கா பயிற்சி

அமெரிக்க பாதுகாப்பு நலன்களுக்கும் சட்டபூர்வமான உலகளாவிய வர்த்தகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய, கடல்சார் தடைகளை கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிக்கும் சிறிலங்காவின் திறனை வலுப்படுத்துவதற்கான 3 நாள் பயிற்சித் திட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.