மேலும்

நாள்: 22nd September 2026

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.