உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
சிறிலங்கா கடற்பரப்பிற்குள் கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதற்கான, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்கும், ஐந்து நாள் பயிற்சி பட்டறை கொழும்பில் நேற்று நிறைவடைந்துள்ளது.
சிறிலங்கா மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயிலுவதற்கான புலமைப்பரிசில் எண்ணிக்கை 100 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.