மேலும்

நாள்: 2nd September 2026

நேட்டோவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கோரியது சிறிலங்கா

நேட்டோ அமைப்புடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளது.

பொறுப்புக்கூறலை விரைவுபடுத்த சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

கடந்த காலக் கொடிய மீறல்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வழக்கு விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இது எதிர்கால முன்னேற்றம் குறித்து கவலைகளை எழுப்புகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக  அதிகரிப்பு

சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக  அதிகரித்துள்ளது.

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு- சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.