மேலும்

நாள்: 29th September 2026

இந்திய, சிறிலங்கா போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமைகள் இடையே பேச்சு

இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கும்  சிறிலங்கா காவல்துறை போதைப்பொருள் பணியகத்திற்கும் இடையேயான ஐந்தாவது பணிப்பாளர் நாயகம் நிலை பேச்சுக்கள் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

காசநோய் எதிர்ப்பு மருந்துகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவுக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

தனித்தனி அறைகளில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், 200 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும்  தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை பின்பற்ற கோருகிறது சிறிலங்கா

மேற்காசிய மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவ மருத்துவமனை வெடிவிபத்து- விசாரிக்க வருகிறது சீனக் குழு

பொலன்னறுவ தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து விசாரிக்க, சீனக் குழு வரவுள்ளதாக, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  மருத்துவர் அசேல குணவர்தன  தெரிவித்தார்.