சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் 6 மணிநேரம் விசாரணை
சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று 6 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று 6 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிதியுதவி வழங்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள சூழ்நிலைகளை அடுத்து, அங்குள்ள சிறிலங்கா குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, ஜெட்டாவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அவசரகால அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய தகவல்களை இராணுவ மற்றும் அரச புலனாய்வு அமைப்புகளின் சில பிரிவுகள், ஏனைய பாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளத் தவறியதாக, சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.