மேலும்

நாள்: 9th September 2026

சிறிலங்கா அருகே 47 கப்பல்கள் – கண்காணிக்கப்படுகிறதா என அமெரிக்கா கேள்வி

சிறிலங்காவுக்கு அருகே அனைத்துலக கடற்பகுதியில் பல ஈரானியக் கப்பல்கள் இருப்பது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சிடம் விசாரித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா துணையாக நிற்கும்

சிறிலங்கா நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், இந்தியா எப்போதும் உறுதியாக அதற்குத் துணை நிற்கும் என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று 3 பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகும்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின்  போது, கையெழுத்திடப்படும் 3 முக்கிய உடன்பாடுகளின்  மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.