பசிலுக்கு எதிராக நீல அறிவிப்பு வெளியிட்டது அனைத்துலக காவல்துறை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது அனைத்துலக காவல்துறை (INTERPOL) நீல அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
