சிட்னியில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி திறப்பு
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் சாகர் என்ற பெயரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின்படி, இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 331 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கக் கடலோரக் காவல்படையினால் சிறிலங்காவிற்கு கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘டெசிசிவ்’ (DECISIVE) மூன்று மாதக் கடல் பயணத்திற்குப் பின்னர், திருகோணமலையை வந்தடைந்துள்ளது.
பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், நாட்டின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக மாற்றப்படக் கூடாது என்றும், அது நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகளுக்கான ஒரு தளமாகச் செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
பெலாரசுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் (Maxim Ryzhenkov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிலங்கா ரூபாவின் மதிப்பில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா ரூபாவின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சி, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், உள்நாட்டு நிர்வாகக் குறைபாடுகளை விட உலகளாவிய சூழல்களாலேயே இது ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பல வழிகளில், உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரில் முன்னோடியாக இருந்தது வான்புலிகள் தான் என, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.