மேலும்

நாள்: 22nd May 2026

ஐந்து நாட்களில் 700 மில்லியன் டொலர் கிடைக்கும்

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து மே 27 ஆம் நாள்,   700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்காவின் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.