மேலும்

நாள்: 18th May 2026

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் நாள்- தமிழர் தாயகம் எங்கும் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.

கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் – ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17வது ஆண்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.