அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சிறிலங்காவில் பேச்சு
அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்திற்கான, மூலோபாய மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

