இந்தியா- சிறிலங்கா தரைவழிப்பாதை- அவசியம் மட்டுமல்ல, அவசரமானது
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத் தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும், இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

