மேலும்

நாள்: 20th May 2026

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூல மூளை சுரேஸ் சாலே – அசாத் மௌலானா சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, மூல மூளையாகச் செயற்பட்டதாக, பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு சிறிலங்கா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பில்

வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக சிறிலங்கா  பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் போர் வெற்றி நிகழ்வு- அரசியல்வாதிகளுக்கு அழைப்பு இல்லை

கொழும்பில் நேற்று மாலை நடந்த சிறிலங்காவின் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர்  சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.